Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உளுந்தூர்பேட்டையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 5 அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பு!

உளுந்தூர்பேட்டையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 5 அரசு பேருந்துகளுக்கு ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதி இல்லாத ஒரு வழிப்பாதையில் சென்ற 5 அரசு பேருந்துகளுக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.