83
சென்னை: தண்டையார்பேட்டை சாஸ்திரிநகர் பகுதியில் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்த 5 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகள் சண்முகம், அரிதாஸ், மோகனசுந்தரம், கண்ணன், பிரேம் ஆகிய 5 ரவுடிகளை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.