விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கடந்த 24 மணி நேரத்தில் 5.7 செ.மீ. மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 4.4 செ.மீ., திருப்பூர்-3.6 செ.மீ., தேன்கனிக்கோட்டையில் 2.1 செ.மீ. மழை பெய்துள்ளது. வால்பாறையில் கடந்த 24 மணி நேரத்தில் 3 செ.மீ., வேலூர் விரிஞ்சிபுரத்தில் 2.1 செ.மீ. மழை பெய்துள்ளது
அருப்புக்கோட்டையில் 5.7 செ.மீ. மழை பதிவு
previous post