திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ராமஞ்சேரி பகுதியில் லாரி மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளார். சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேர் உயிரிழப்பு. விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை தனியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் உட்பட 8 பேர் காரில் பயணித்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.