புனே: மராட்டிய மாநிலம் புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்துள்ளனர். தனியார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பவுட் என்ற கிராமத்தில் விழுந்து விபத்து. மும்பையில் இருந்து ஐதராபாத்துக்கு சென்று கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.