0
புதுக்கோட்டை: விராலிமலையில் சுற்றித் திரியும் வெறிநாய் கடித்ததில் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வசந்தி (40), தனுஸ்ரீ (6), பிரேம்குமார் (26) உள்பட 4 பேர் விராலிமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.