Wednesday, February 28, 2024
Home » தமிழ்நாட்டில் 47 கோயில்களில் 5 ஆண்டுகளுக்கும் மேல் செயல் அலுவலர்கள் பணியில் நீடிக்கிறார்களா என அரசு பதிலளிக்க ஆணை

தமிழ்நாட்டில் 47 கோயில்களில் 5 ஆண்டுகளுக்கும் மேல் செயல் அலுவலர்கள் பணியில் நீடிக்கிறார்களா என அரசு பதிலளிக்க ஆணை

by Dhanush Kumar

சென்னை: தமிழ்நாட்டில் 47 கோயில்களில் 5 ஆண்டுகளுக்கும் மேல் செயல் அலுவலர்கள் பணியில் நீடிக்கிறார்களா என அரசு பதிலளிக்க ஆணை விதிக்கப்பட்டுள்ளது. கோயில்களை நிர்வகிக்க எந்த நியமன உத்தரவுமின்றி செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அறங்காவலர்கள், தக்கார்கள் இருந்தாலும் செயல் அலுவலர்களை நியமிக்க முடியும் என்று தமிழ்நாடு அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

15 − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi