திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் காப்பர் கம்பிகளை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 வழிச்சாலையில் மின்கம்பத்தில் இருந்து ரூ. 1.20 லட்சம் மதிப்பிலான 500 மீட்டர் மின்கம்பிகளை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மின்கம்பியை திருடிய குணசேகரன், ஆகாஷ், அபினேஷ் ஆகியோரை கைது செய்து வெங்கல் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காப்பர் கம்பி திருடிய 3 பேர் கைது
previous post