118
பரமக்குடி: பரமக்குடியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட மேலாளர் சுரேஷ்பாபு வீட்டில் ரூ.3 லட்சம் சிக்கியது. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது