டெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அன்ஜரியா, கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிஸ்னோய், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துர்கர் ஆகியோரை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான கொலிஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது