காசா: காசா மீது அக்.7 முதல் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கியதில் இதுவரை 3,785 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் போர் விமானங்களின் குண்டுவீச்சில் பலியான 3,785 பேரில் 1500 பேர் குழந்தைகள் என்று காசா அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அக்.7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் குண்டுகளை வீசித் தாக்கியதில் 1400 இஸ்ரேலியர் பலியாகி உள்ளனர்.