சீனா: சீனாவில் 62 வயது முதியவர் கூட்டத்துக்குள் காரை ஓட்டிச் சென்று மோதியதில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தெற்கு சீன நகரமான ஜுஹையில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தவர்கள் மீது முதியவர் காரை மோதினார். முதியவர் காரை, உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தவர்கள் மீது விரட்டி விரட்டி மோதியதில் மேலும் 43 பேர் படுகாயம் அடைந்தனர்.
சீனாவில் கூட்டத்துக்குள் காரை ஓட்டிச் சென்று மோதியதில் 35 பேர் உயிரிழப்பு
0
previous post