அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளார். சான் ஆன்டோனியோவில் சுமார் 30 செ.மீ. அளவுக்கு கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 14 சிறார்கள் உட்பட 32 பேர் உயிரிழந்தனர்.