டெல்லி: 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். 2020 ஜனவரியில் இருந்து மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. உச்சநீதிமன்றம் கடந்த 10-ம் தேதி ஆணை பிறப்பித்தது; 13-ம் தேதி மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் தலைமை நீதிபதி அரசியல் அமைப்பு சட்டத்தின் 200-வது பிரிவின்படி மசோதாவை நிலுவையில் வைத்திருப்பதாக கூறமுடியாது என்று தலைமை நீதிபதி முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார்.