ஐதராபாத்: ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தெலுங்கானா ஸ்பைஸ் ஓட்டலில் பிரிட்ஜ் வெடித்து குழந்தை உட்பட 2 பேர் காயமடைந்துள்ளனர். பிரிட்ஜ் கம்ப்ரசர் வெடித்தபோது ஓட்டல் சமையலறையில் தீப்பிடித்த நிலையில், கட்டடத்தின் பின்புறத்தில் உள்ள சுவர் சேதம். பிரிட்ஜ் கம்ப்ரசர் வெடித்த விபத்தில் பூஜா என்பவரும், அவரது மகனும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Advertisement


