சென்னை: சென்னையில் ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக வால் டாக்ஸ் சாலையில் 2 பேர் தகராறு செய்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெட்டிங்கில் ரூ.3 லட்சம் ஜெயித்த குஜ்ஜால் ஜெயின், பெட் கட்டிய சந்தீப் ஜெயின் பணத்தை தரவில்லை என தகராறு. ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரிடமும் யானைகவுனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.