நெய்வேலி: ராஜஸ்தானில் நிலம் தந்த 28 பேருக்கு பணி வழங்கப்பட்டதாக என்.எல்.சி. தலைமை மேலாளர் விளக்கம் அளித்துள்ளனர். நெய்வேலி என்.எல்.சி.க்கு நிலம் வழங்காத 28 பேருக்கு பணி வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. வடமாநிலத்தைச் சேர்ந்த 28 பேருக்கு ராஜஸ்தானில் உள்ள என்.எல்.சி. பர்சிங்சார் திட்டத்தில் பணி வழங்கப்பட்டது.
ராஜஸ்தானில் நிலம் தந்த 28 பேருக்கு பணி வழங்கப்பட்டதாக என்.எல்.சி. தலைமை மேலாளர் விளக்கம்
previous post