சென்னை: பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 23 பேரை பணியில் இருந்து நீக்கி அமைச்சர் அன்பில் மகேஸ் ஆணை பிறப்பித்துள்ளார். பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத 23 பேர் பணியில் இருந்து நீக்கியுள்ளார். 46 பேர் மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 23 பேர் மீது குற்றங்கள் நிரூபணமானதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 23 பேர் டிஸ்மிஸ்: அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி
0