சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 46,200க்கு விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 25 உயர்ந்து ரூ. 5,775க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசுகள் உயர்ந்து ரூ. 83.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.