0
சாத்தான்குளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்கான நிலையில் கிணற்றில் விழுந்த 20 சவரன் நகைகள் மீட்கப்பட்டது. கார் கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது நகைகள் கிணற்றில் விழுந்துள்ளதாக தகவல். 50 அடி ஆழ கிணற்றில் இருந்த நீரை வெளியேற்றி நகைகளை மீட்டனர்.