சென்னை : 2022-2023ம் நிதியாண்டுக்கான சொத்து வரியை உடனே செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.சென்னையில் சுமார் ரூ.346 கோடி அளவுக்கு சொத்து வரி நிலுவைத் தொகையாக உள்ளதாகவும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 5.03 லட்சம் பேர் சொத்து வரி செலுத்தாமல் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …