அகமதாபாத் விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 200 பேர் உயிரிழந்துள்ளனர். விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் 80% மீட்புப் பணிகள் முடிந்துள்ளதாக குஜராத் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 50,000 லிட்டர் எரிபொருளுடன் விமானம் விபத்துக்குள்ளாகும் போது சேதம் தவிர்க்க முடியாதது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.