ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே 1 லட்சம் லஞ்சம் வாங்கிய ஆர்.எஸ். மங்கலம் தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தது. பிளாட் அப்ரூவலுக்கு ரியல் எஸ்டேட் அதிபரிடம் இருந்து 31 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில் கைதானார். புதுக்கோட்டை கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி 20வது நாளாக போராட்டம் நடைபெற்றது.