மும்பை: 18ஆவது ஐபிஎல் தொடர் அடுத்தாண்டு மார்ச் 14ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மார்ச் 14ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி மே 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. 2025, 2026, 2027ஆம் ஆண்டுகளுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கும் தேதியும் அறிவித்துள்ளனர். ஐபிஎல் தொடர் 2025இல் மார்ச் 14, 2026இல் மார்ச் 15, 2027இல் மார்ச் 14ஆம் தேதி தொடங்குகிறது.
18ஆவது ஐபிஎல் தொடர் அடுத்தாண்டு மார்ச் 14ஆம் தேதி தொடங்கும்: பிசிசிஐ அறிவிப்பு
0