செங்கல்பட்டு: இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் 150 சிறியரக செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது. 3,500 அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்த செயற்கைகோள்களை இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் சுமந்து சென்றது. மாமல்லபுரம் அருகே பட்டிப்புலம் கிராமத்தில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது. 6 – 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இணைந்து 150 சிறிய செயற்கைகோள்களை உருவாக்கியுள்ளனர்….