புதுடெல்லி: பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஏராளமான வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. அதன் அடிப்படையில் நிறுவனத்துக்கு சொந்தமான 119 வங்கி கணக்குள் மற்றும் சொகுசு வாகனங்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.