சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் நாளை பிற்பகல் வெளியாகிறது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எந்த மதிப்பெண் மாற்றமும் இல்லை.
10ம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு
0