சென்னை: சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 தடகள வீரர்கள் தேர்வாகியுள்ளனர். செப்.23-ம் தேதி முதல் அக்.8-ம் தேதி வரை சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்திய தடகள அணியில் 65 வீரர்கள் தேர்வாகியுள்ள நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்