0
ஜெர்மனி: ஜெர்மனியில் நடந்த போட்டியில் 10 மீ. ஏர் ரைஃபில் பிரிவில் இளவேனில் வாலறிவன் வெண்கல பதக்கம் வென்றார். மூனிச் நகரில் நடந்த போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் வெண்கல பதக்கம் வென்றார்