மணிப்பூர்: மணிப்பூரில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆயுத கும்பலை சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். மணிப்பூர் மாநிலம் சந்தெல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தியா-மியான்மர் எல்லையில் தேடுதல் வேட்டையின்போது துப்பாக்கிச்சூடு நடத்தினர். சுட்டுக் கொல்லப்பட்ட 10 பேரிடம் இருந்த துப்பாக்கிகள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன
மணிப்பூரில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆயுத கும்பலை சேர்ந்த 10 பேர் உயிரிழப்பு
0