புதுக்கோட்டை: சென்னை மாநகரில் முதற்கட்டமாக 100 மின் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் பேட்டி அளித்துள்ளார். சில மாதங்களில் 4,000 புதிய பேருந்துகள் தேர்வு செய்யப்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படும். உடல் பருமனாக உள்ளவர்களும் பயணிக்க ஏதுவாக பேருந்துகளில் சீட் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று சிவசங்கர் பேட்டி அளித்துள்ளார்.