29
திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான 10,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை மாத்திரைகள் கடத்திய தில்வார் ஹுசைன் சவுத்ரி என்பவரை போலீசார் கைது செய்தனர். பதர்பூர் பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் போதை மாத்திரைகள் சிக்கின.