Sunday, July 21, 2024
Home » ₹2.25 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

₹2.25 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

by Karthik Yash

மல்லசமுத்திரம், ஜூலை 6: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில், மல்லசமுத்திரம் மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து 70 மூட்டை கொப்பரைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ ₹86.70 முதல் ₹92.75 வரை விற்பனையானது. இரண்டாம் தரம் ₹58.90 முதல் ₹69.30 வரை ஏலம் போனது. மொத்தம் ₹2.25 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாகவும், அடுத்த ஏலம் வரும் 12ம் தேதி நடைபெறும் என்றும் அதிகாரி தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

four − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi