சென்னை: ஹிஜாவு குழும நிர்வாக இயக்குனர் சவுந்தரராஜன் நெஞ்சுவலியால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரூ.800 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் போலீசால் தேடப்பட்ட நிலையில் கடந்த 20ம் தேதி சரணடைந்தார். சிறையில் உள்ள சவுந்தரராஜனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நிலையில் நெஞ்சுவலி என கூறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்….