எப்படிச் செய்வது?காய்கறிகளை நீளநீளமாக, மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். நான்ஸ்டிக் தவாவில் எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து; வதக்கி, காய்கறிகள் மற்றும் முளைக்கட்டிய பயறு சேர்த்து வெஜிடபிள் ஸ்டாக் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ்,; வினிகர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கரைத்த கார்ன்ஃப்ளார் கலவையை ஊற்றி சூப் சிறிது கெட்டியானதும் ஸ்பிரிங் ஆனியன்; சேர்த்து இறக்கவும்.
ஹாட் அண்ட் சோர் வெஜ் சூப்
52
previous post