எப்படிச் செய்வது?சிக்கனை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி
கொள்ளவும். புதினா, கொத்தமல்லி, பச்சைமிளகாயை சேர்த்து அரைக்கவும்.
பாத்திரத்தில் மேரினேட்; செய்ய கொடுத்த பொருட்கள் அனைத்தையும் சிக்கனுடன்
கலந்து 5 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். வுடன் ஸ்க்யூவரை 1/2 மணி நேரம்
தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு சிக்கனை ஸ்க்யூவரில் சொருகி, சூடான
தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி டிக்காக்களை வைத்து நடுவில் ஒரு கிண்ணத்தில்
சூடான கரித்துண்டை போட்டு அதில் நெய் விட்டு மூடி போட்டு வேகவைத்து
எடுக்கவும். இடை இடையே டிக்காக்களை திருப்பி விட்டு எடுக்கவும்.;
மையோனைஸுடன் பரிமாறவும்.
ஹரியாலி சிக்கன்
63
previous post