செய்முறை முதலில் இறாவில் மைதா, சோள மாவு,; உப்பு, 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தண்ணீர் 1 ஸ்பூன் போட்டு எண்ணெயில் வறுத்து எடுக்கவும். அதன்பிறகு ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். நன்றாக காய்ந்த பிறகு இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். அதனுடன் சாஸ்களை போடவும். பின்பு 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். பிறகு சோள மாவில் திக் பண்ணவும். பிறகு வறுத்த இறாவைப் போட்டு எடுக்கவும்.
ஸ்பைசி உணான் ப்ரான்
52
previous post