செய்முறை சாதத்தை குழைவாக வேக வையுங்கள். சாதம் சூடாக
இருக்கும்போதே அதனுடன் உப்பு, வெண்ணெய், பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய்
விழுது, பால் மற்றும் கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்துக்
கலக்குங்கள். எண்ணெயில் கடுகு, மிளகாய், முந்திரி, திராட்சை (திராட்சை
சிவக்கக் கூடாது) ஆகியவற்றை தாளியுங்கள். சாதத்தில் தாளிதக் கலவை, தயிரைக்
கலக்குங்கள்.
ஸ்பெஷல் தயிர் சாதம்
51
previous post