சேலம், ஆக.24: பெங்களூரு உள்பட தென் மாநிலங் களில் முக்கிய நகரங்களில் இயங்கி வரும் ஷெரிப்பாய் பிரியாணி ரெஸ்டரன்ட் சார்பில் தற்போது புதியதாக பக்கெட் பிரியாணி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, சேலம், ஈரோடு, கோவை, மதுரை, ஓசூர், ஊட்டி, மேட்டுபாளையம் ஆகிய ஊர்களிலும் கேரளா மாநிலத்தின் காசர்கோடு மற்றும் பாலகாடு ஆகிய இடங் களிலும், கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, மங்களூரு, துமகூரு, மைசூரு , மணிப்பால், ஹாசன் மற்றும் உல்லாள் மொத்தமாக தென் மாநிலங்களில் 13 இடங்களில் இயங்கி வருகிற ரெஸ்டாரன்ட் களில் வாடிக்கை யாளர்களை கவரும் வகையில் புதியதாக வெச் பிரியாணி, மட்டன் பிரியாணி மற்றும் சிக்கன் பிரியாணி என மூன்று வகை பக்கெட் பிரியாணி அறிமுகம் செய்துள்ளது.
ஷெரிப்பாய் ரெஸ்டாரன்ட் புதியதாக பக்கெட் பிரியாணி அறிமுகம்
previous post