செங்கல்பட்டு, ஜூன் 18: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை மறுதினம் (20ம் தேதி) சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துடன் இணைந்து நடத்துகிறது. மேலும், வேலையளிப்பவர் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிந்து கொள்ளலாம். விவரங்களுக்கு 044-2742 6020 மற்றும் 94868 70577, 93844 99848 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
வேலைவாய்ப்பு முகாம்
0