ராமநாதபுரம்: வேலையின்மையால் புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாடு வருகிறார்கள் என்றால் வேலையின்மைக்கு பிரதமரே பொறுப்பு என திருமாவளவன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக போராடாமல் பிரதமருக்கு எதிராக போராடுவதுதான் சரியானது என கூறினார். …