அவிநாசி, ஆக. 3: அவிநாசி மின் கோட்டம், 15.வேலம்பாளையம் துணைமின் நிலையத்தில் ஆக.7ம் தேதி மின்சார சாதனங்கள் பராமரிப்புப் பணிகள் கீழ்கண்ட பகுதியில் நடைபெறுகின்றன. எனவே, 15. வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திருமுருகன்பூண்டி, ஆத்துப்பாளையம், திலகர்நகர், அங்கேரிபாளையம்,பெரியார் காலனி, அம்மா பாளையம், அனுப்பர் பாளையம்புதூர், வெங்கமேடு, மகாவிஷ்ணு நகர், தண்ணீர்பந்தல்காலனி, ஏ.வி.பி.லேஅவுட், போயம்பாளையம், சக்திநகர், பாண்டியன்நகர்,நேருநகர், குருவாயூரப்பன்நகர், நஞ்சப்பாநகர், லட்சுமிநகர், இந்திராநகர், பிச்சம்பாளையம்புதூர், குமரன்காலனி, செட்டிபாளையம், சோளிபாளையம், கருப்பராயன்கோவில் ஒருபகுதி, ஜீவாநகர், சொர்ணபுரிலே அவுட், அன்னபூர்ணாலேஅவுட், துரைசாமிநகர், பெரியாயிபாளையம்ஒருபகுதி, பள்ளிபாளையம்,விஏகானந்தா கேந்திரா பகுதி, டி.டி.பி.மில், விஜி,வி.நகர், அனைப்புதூர் ஆகிய ஊர்களில், ஆக.7ம் தேதி காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் தடைபடும் என அவிநாசி கோட்ட செயற்பொறியாளர் விஜயஈசுவரன் தெரிவித்துள்ளார்.