எப்படிச் செய்வது : ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசலை விட்டு, அரைத்த தேங்காய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு, தேவையான தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். இத்துடன் வேக வைத்த வேர்க்கடலையை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் தீயை குறைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகத்தூள், கறிவேப்பிலை போட்டு, பொரிந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வந்ததும் கொதிக்கும் குழம்பில் கொட்டி இறக்கவும். சத்தான, மிதமான காரத்தில் வேர்க்கடலை குழம்பு ரெடி.
வேர்க்கடலை குழம்பு
109
previous post