செய்முறை ஒரு அகலமான பாத்திரத்தில், வேர்க்கடலை, சிறு துண்டுகளாக
நறுக்கிய அவகடோ பழம், மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்,
பொடியாக நறுக்கிய பெங்களூர் தக்காளி, துருவிய; கேரட், சீரகம், நறுக்கிய
மல்லித்தழை, எலுமிச்சை சாற்றைச் சேர்த்து ஒன்றாகப் பிரட்டவும். சுவையான;
சாலட் தயார்.குறிப்பு: அவகடோ பழத்தின் தோல் பிரவுன் நிறத்தில்
இருந்தால் தான் பழம் பழுத்தது என்று அர்த்தம். சின்ன வெங்காயத்தை
வதக்கியும் சாலட்டில் சேர்க்கலாம்.
வேர்க்கடலை அவகடோ சாலட்
54
previous post