வேதாரண்யம்: வேதாரண்யம் உட்பட்டதற்கு உட்பட்ட வேதாரண்யம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிநடைபெறுவதால் நாளை (19ம் தேதி) காந்திநகர், வள்ளியம்மை சாலை, ஆறு காட்டு துறை, தோப்பு துறை, தேத்தாகுடி தெற்கு, புஷ்பவனம் ஆகிய பகுதிகளிலும், (20ம் தேதி) தேத்தாகுடி, வடக்கு தேத்தாகுடி தெற்கு கத்தரிப்புலம், தாமரைப் பலம் செம்போடை புஷ்பவனம் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்சார வாரிய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்.கிட்டப்பா அரசு பள்ளியில்