எப்படிச் செய்வது : முதலில் பச்சரிசி, உளுந்தம்பருப்பை ஒரு பாத்திரத்தில் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். ஊறியதும் சிறிதளவு உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். மாவு கெட்டியாகவோ, அல்லது தண்ணீராகவோ இருக்க கூடாது. வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து அதில் ஊற்றவும். வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். சுவையான வெள்ளை பணியாரம் ரெடி.
வெள்ளை பணியாரம்
97
previous post