செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய் சூடானதும் வெந்தயத்தை பொன்னிறமாக
வறுக்கவும்.; பின்பு மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு, பெருங்காயம்
சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வறுத்த வெந்தயம், மிளகாய் வற்றல்,
உளுத்தம்பருப்பு, பெருங்காயம், உப்பு, புளி சேர்த்து கொரகொரப்பாக
அரைக்கவும். இப்பொழுது சிறிது வெல்லத்தை பொடி செய்து துவையலில்
சேர்க்கவும் ஜீரண சக்தி நிறைந்த வெந்தயத்துவையல் ரெடி.
வெந்தய துவையல்
previous post