செய்முறை ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி கீரையை வதக்கி வைத்துக்கொள்ளவும். குக்கரில் நெய், தேங்காய் எண்ணெய், கிராம்பு, ஏலக்காய், பட்டை சேர்த்து பின் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளியை மிக்சியில் அரைத்து ஊற்றவும். மசாலாவை வதக்கியவுடன் வெந்தயக்கீரை, அரிசி சேர்த்து தேவையான அளவு தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு விசில் வரும் வரை வைக்கவும். பின் ஆறியவுடன் பரிமாறினால் கமகமக்கும் ஆரோக்கியமான வெந்தயக்கீரை பிரியாணி தயார். இதனுடன் தயிர் பச்சடி சேர்த்து பரிமாறவும்.
வெந்தயக்கீரை பிரியாணி
57
previous post