எப்படி செய்வது?அவலை நன்றாகக் களைந்து தண்ணீரை வடித்து 10
நிமிடங்கள் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு, சீரகம், வேர்க்கடலை
தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து லேசாக
வதக்கவும். பிறகு, பச்சைப் பட்டாணி, கேரட், உருளைக்கிழங்கு சேர்த்து
வதக்கவும். பிறகு அவல், உப்பு சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக்
கிளறி வேகவிட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச் சாறு சேர்த்துக்
கலந்து சூடாகப்; பரிமாறவும்.
வெஜிடபிள் போஹா
49
previous post