சேலம், ஆக.17: சேலம் தெற்கு மின்கோட்டத்திற்கு உட்பட்ட வீரபாண்டி துணை மின்நிலைய பகுதியில், மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்காக இன்று (17ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களுக்காக, மின்நிறுத்த அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. இதனால், இன்றைய தினம் வழக்கம் போல் மின் விநியோகம் இருக்கும் என செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
வீரபாண்டி பகுதி மின்நிறுத்தம் ரத்து
previous post